Accaddemy

தற்கொலை செய்துகொள்ள முன்னார் ஷெல்பி எடுத்து அனுப்பிய மாத்தறை வாலிபர்

ரயில் தணடவாலத்தில் தலையை வைத்து நேற்று மாத்தறை பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள முன்னர் தனது மனக்கவலையை பகிர்ந்துள்ளார்.

குறித்த பதிப்பில் எனது வாழ்கையே  போய் வெறுத்து போய் விட்டது சில வேலைகளைகளில் இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்கலாம் அந்த அளவுக்கு எனக்கு வாழ்க்கை வெறுத்து போய்விட்டது என  அவர் தற்கொலை செய்து முன்னர் பதிவிட்டுள்ள அதேவேளை. 

தற்கொலை செய்துகொள்ள சிறிது நேரத்துக்கு முன்னர் அவர் எடுத்துள்ள ஷெல்பியை அவரது சகோதரருக்கு அனுப்பியுள்ளதுடன் தான் இறந்ததுடன் அதனை பதிவேற்றம் செய்யும்படி தகவல் அனுப்பியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ள முன்னார் ஷெல்பி எடுத்து அனுப்பிய மாத்தறை வாலிபர் தற்கொலை செய்துகொள்ள முன்னார் ஷெல்பி எடுத்து அனுப்பிய மாத்தறை வாலிபர் Reviewed by Madawala News on 10/09/2016 03:14:00 PM Rating: 5