சந்திரிக்காவின் செயற்பாடுகளால் இடையூறு : இது தொடர்ந்தால் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்வேன்...


இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் தன்னை புறக்கனித்து நடப்பதாக இருந்தால் அமைச்சுப்பதவியை துறந்து பாராளுமன்றத்தில் சுதாதீனமாக செயற்பட தான் தயார் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இனக்கப்பாடு மாற்றும் நல்லுறவுக்கான காரியாளாயத்தின் செயற்பாடுகள் தனது அமைச்சின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்  உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரிக்காவின் செயற்பாடுகளால் இடையூறு : இது தொடர்ந்தால் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்வேன்... சந்திரிக்காவின் செயற்பாடுகளால் இடையூறு : இது தொடர்ந்தால் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்வேன்... Reviewed by Madawala News on 10/09/2016 01:24:00 AM Rating: 5