Free Space

தில்ருக்‌ஷி டயசுக்கு புதிய பதவி ! சற்றுமுன் நியமனம் வழங்கப்பட்டது..


இலஞ்சம் அல்லது ஊழல் விசாரனை செய்வதற்கான  ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க எடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரனை செய்வதற்கான  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டதா அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தில்ருக்‌ஷி டயசுக்கு புதிய பதவி ! சற்றுமுன் நியமனம் வழங்கப்பட்டது.. தில்ருக்‌ஷி டயசுக்கு புதிய பதவி ! சற்றுமுன் நியமனம் வழங்கப்பட்டது.. Reviewed by Madawala News on 10/20/2016 09:26:00 AM Rating: 5