Free Space

மஹிந்த ராஜபக்‌ஷ மறைமுகமாக பெற்றதாக நிதி அமைச்சர் கூறும் கடன் தொடர்பில் பாராளுமன்றுக்கு தகவல் வழங்க வேண்டும் ...


முன்னைய ஆட்சியில் வெளிப்படுத்தாமல் பெற்றுகொண்ட கடன்கள் என்னவென்று நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெட் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்னைய ஆட்சியில் வெளிப்படுத்தாமல் பெற்றுகொண்ட கடன்களை செலுத்தவே வெட் வரியை அறவிட நேர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் கூறிவருவதாக சுட்டிக்காட்டிய அவர் முன்னைய ஆட்சியில் மறைமுகமாக பெற்றுக்கொண்ட  என்னவென்று நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்

அரசங்கம் ஒன்று எவ்வாறு மறைமுகமாக கடன் பெறமுடியும் எந்த முட்டாள் மறைமுகமாக அரசாங்கத்துக்கு கடன் வழங்குவான் என அவர் கேள்வி எழுப்பினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ மறைமுகமாக பெற்றதாக நிதி அமைச்சர் கூறும் கடன் தொடர்பில் பாராளுமன்றுக்கு தகவல் வழங்க வேண்டும் ... மஹிந்த ராஜபக்‌ஷ மறைமுகமாக பெற்றதாக நிதி அமைச்சர் கூறும் கடன் தொடர்பில் பாராளுமன்றுக்கு தகவல் வழங்க வேண்டும் ... Reviewed by Madawala News on 10/26/2016 02:08:00 PM Rating: 5