சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருது பெற்றார் ஹொரவபொதானை அங்குநொச்சிய மு.ம.வி அதிபர்

கடந்த 2016.10.05ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்ற சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் 2016ம் ஆண்டின் சிறந்த அதிபருக்கான 'பிரதிபா பிரபா' ஜனாதிபதி விருதை அ/அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப் எஸ்.எம். ஸகரிய்யா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இவர் அநுராதபுர மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரே அதிபர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி விருது பெற்ற அதிபர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக அ/அங்குநொச்சிய மு.ம.வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நினைவுச் சின்னமும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருது பெற்றார் ஹொரவபொதானை அங்குநொச்சிய மு.ம.வி அதிபர் சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருது பெற்றார் ஹொரவபொதானை அங்குநொச்சிய மு.ம.வி அதிபர் Reviewed by Madawala News on 10/10/2016 11:49:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.