பாகிஸ்தானிலும் காஷ்மீரில் நிலநடுக்கம் !

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் காஷ்மீரிலும் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், கில்ஜிட், சிலாஸ் போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் எதிரொலியாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.

இதுவரையை பாதிப்புக்கள் ,சேத விபரங்கள் அறிய கிடைக்கவில்லை
பாகிஸ்தானிலும் காஷ்மீரில் நிலநடுக்கம் ! பாகிஸ்தானிலும் காஷ்மீரில் நிலநடுக்கம் ! Reviewed by Madawala News on 10/01/2016 04:09:00 PM Rating: 5