Free Space

குமார் வெல்கமவின் காணியில் தேடுதல் மேற்கொண்டது சிறுபிள்ளை தனமானது ...


பொலிஸ் விசேட விசாரனை பிரிவினர் முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் வீட்டை இன்று சோதனையிட்டு வெறும் கையுடன் திரும்பிய நிலையில் இந்த செயற்பாடு சிறுபிள்ளை தனமானது என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் இரண்டு குண்டு துளைக்காத வாகனங்கள் தொடர்பிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டிருந்த நிலையில் 
இந்த நடவடிக்கையை CID யினரா அல்லது FCID யினரா மேற்கொண்டனர் என்பது தொடர்பில்  தான் அறிந்திருக்காவிட்டாலும் கூட பொலிஸார் தங்கள் மேலே சேறு பூசிக்கொண்ட ஒரு நிகழ்வென அவர் விமர்சித்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
குமார் வெல்கமவின் காணியில் தேடுதல் மேற்கொண்டது சிறுபிள்ளை தனமானது ... குமார் வெல்கமவின் காணியில் தேடுதல் மேற்கொண்டது சிறுபிள்ளை தனமானது ... Reviewed by Madawala News on 10/20/2016 11:32:00 AM Rating: 5