tg

மதுபானத்துக்கு எதிரான தடை சட்டம் ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் ....


சகல விதமான மதுபான வகைகளையும் தடை சய்யும் சட்டமூலம் இராக் பாராளுமறத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இனிவரும் காலங்களில் அங்கு அல்கஹோல் அடங்கிய பானங்களை இறக்குபதி செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்ட அணைந்தும் அங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுவோறுக்கு எதிராக 8000 -20000 அமெரிக்க டொலர்கள் வரை தண்டப்பணம் அரவிடவும் சிறைத்தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தின் மூலம் அந்த நாட்டு நீதித்துறைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தீர்மானம் அங்குள்ள சிறுபான்மையினரை புறக்கணிப்பு செய்யும்  செயல் என அங்குள்ள எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மதுபானத்துக்கு எதிரான தடை சட்டம் ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் .... மதுபானத்துக்கு எதிரான தடை சட்டம் ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் .... Reviewed by Madawala News on 10/23/2016 12:10:00 PM Rating: 5