Accaddemy

ஐ எஸ் தலைவர் பக்தாதி நஞ்சூட்டப்பட்ட உணவருந்தி கவலைக்கிடமான நிலையில் ....


ஐ எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி விஷம் கலக்கப்பட்ட உணவை உட்கொண்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே அமைப்பில் உறுப்பினராக இருந்த ஒரு உளவாளி பக்தாதிதை கொல்வதற்காக இவ்வாறு செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆபத்தான நிலையில் சிகிற்சை பெற்றுவரும் பக்தாதிக்கு உணவில் நஞ்சு ஊட்டியவரைத்தேடி ஐ எஸ் அமைப்பினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
ஐ எஸ் தலைவர் பக்தாதி நஞ்சூட்டப்பட்ட உணவருந்தி கவலைக்கிடமான நிலையில் .... ஐ எஸ் தலைவர் பக்தாதி நஞ்சூட்டப்பட்ட உணவருந்தி கவலைக்கிடமான நிலையில் .... Reviewed by Madawala News on 10/05/2016 09:04:00 PM Rating: 5