Accaddemy

தேரர்களுடன் ஆர்பாட்டத்தில் குதித்த கம்மன்பில & கோ ...



வடக்கு மாகாண முதல்வர் சி வீ விக்னேஸ்வரனை கைது செய்யக்கோரி கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் உதய கம்மன்பில மற்றும்  பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பெருந்திரலானவர்கள் கலந்துகொண்டனர்.
தேரர்களுடன் ஆர்பாட்டத்தில் குதித்த கம்மன்பில & கோ ... தேரர்களுடன் ஆர்பாட்டத்தில் குதித்த கம்மன்பில & கோ ... Reviewed by Madawala News on 10/05/2016 07:15:00 PM Rating: 5