ஸ்கொட்லாந்தில் ஒரு இலங்கை அடிமை.. பாலியல் ரீதியாகவும் இந்த நபருக்கு தொல்லை.



இலங்கையின் பிரஜை ஒருவர் ஸ்கொட்லாந்தில் அடிமையாக நடத்தப்பட்டதாக தெ கூரியர் என்ற செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் டன்டீ என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் வேலைக்கொள்வோர் ஒருவரால் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வீட்டு பணிப்பெண் வீசாவில் ஸ்கொட்லாந்துக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் வேலை செய்யும் அவருக்கு, மாதத்துக்கு 150 பவுண்ட்ஸ்களே கொடுப்பனவாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஐக்கிய இராட்சியத்தில் சுமார் 13ஆயிரம் பேர் அடிமைத்தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை செயலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://www.thecourier.co.uk/fp/news/local/dundee/302904/asha-treated-like-an-animal-in-stark-case-of-modern-slavery/
ஸ்கொட்லாந்தில் ஒரு இலங்கை அடிமை.. பாலியல் ரீதியாகவும் இந்த நபருக்கு தொல்லை. ஸ்கொட்லாந்தில் ஒரு இலங்கை அடிமை..  பாலியல் ரீதியாகவும் இந்த நபருக்கு தொல்லை. Reviewed by Madawala News on 10/23/2016 12:18:00 PM Rating: 5