Accaddemy

அரசியலமைப்பு தேர்தல் மாற்றம் பற்றி முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கருத்தரங்கு..



அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா  ஏற்பாடு செதுள்ள கருத்தரங்கொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு செடெக் கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி நிரன் அன்கெடெல், ரோஹன ஹெட்டி ஆராச்சி ஆகியோர் இதில் வளவளார்களாக கலந்துகொள்வார்கள். 
இக்கருத்தரங்கினை வை.எல்.எஸ்.ஹமீத் நெறிப்படுத்தவுள்ளார்.   

கருத்தரங்கின் மாலையில் உத்தேச அரசியல் சீர்த்திருத்தம் மற்றும் தேர்தல் முறை மாற்றங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி கலந்துரையாடப்படும் என முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார்.  
அரசியலமைப்பு தேர்தல் மாற்றம் பற்றி முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கருத்தரங்கு.. அரசியலமைப்பு தேர்தல் மாற்றம் பற்றி முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கருத்தரங்கு.. Reviewed by Madawala News on 10/25/2016 01:39:00 PM Rating: 5