Free Space

அனுராதபுரம் நொச்சியாகம பிரதான வீதியில் விபத்து !


அனுராதபுரம் நொச்சியாகம பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் முபீன் அமீன் குறிப்பிட்டார்.

முடசக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர் படுகாயமடைந்து தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அனுராதபுரம் நொச்சியாகம பிரதான வீதியில் விபத்து ! அனுராதபுரம் நொச்சியாகம பிரதான வீதியில் விபத்து ! Reviewed by Madawala News on 10/16/2016 03:41:00 PM Rating: 5