Accaddemy

கண்டி மாத்தறை ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை !


ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள இன்னுமொரு சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் அம்பலங்கொடை ரயில் நிலையத்தை அண்மித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 34 நான்கு வயது அகுரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரிய வந்துள்ளது.
கண்டி மாத்தறை ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை ! கண்டி மாத்தறை ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை ! Reviewed by Madawala News on 10/23/2016 11:23:00 AM Rating: 5