ஜப்பானில் தொடர் குண்டுவெடிப்பு ...


ஜப்பானில் உள்ள உட்சுனோமியா பூங்காவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜப்பான் நாட்டில் கண்ட்டோ மாகாணத்தில் உள்ள  உட்சுனோமியா நகர் பூங்காவில் கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பூங்காவையொட்டி அடுத்தடுத்து 2 குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் தொடர் குண்டுவெடிப்பு ... ஜப்பானில் தொடர் குண்டுவெடிப்பு ... Reviewed by Madawala News on 10/23/2016 05:19:00 PM Rating: 5