Accaddemy

வர்த்தக வாணிப அமைச்சின் செயளாளருக்கே கால


வர்த்தக வாணிப அமைச்சின் செயளாலருக்கே பாமசி ஒன்றில் காலவதியான தவறான மருந்தை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்த அமைச்சின் செயளாலர் பொரலஸ்கமுவ பிரதேச மருந்தகம் ஒன்றில் மருந்து கொள்வனவு செய்யதுள்ளார்.

செயலாளர் வீட்டுக்கு வந்து மருந்தை பார்த்த போது தவறான மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளதும் குறித்த மருந்து காலாவதியாகி இருந்ததும் அவருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ள போது குறித்த பாமசியில் மேலும் காலாவதியான மருந்துகள் கைப்பற்றுள்ளன.

பிறகு என்ன குறித்த பாமசிக்கு ஆப்பு தான் ..
வர்த்தக வாணிப அமைச்சின் செயளாளருக்கே கால வர்த்தக வாணிப அமைச்சின் செயளாளருக்கே கால Reviewed by Madawala News on 10/12/2016 08:32:00 AM Rating: 5