Kidny

Kidny

இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் ! இன்று அதிகாலை முதல் கடும் துப்பாக்கி சண்டை ...


பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு–காஷ்மீர் அக்னூர் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை காலை 4 மணியளவில் காஷ்மீரின் அக்னூர் அருகே உள்ள பல்லன்வாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தொடர்ந்து இருதரப்பிலுல் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தறபோது இந்திய பாகிஸ்தான் இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் ! இன்று அதிகாலை முதல் கடும் துப்பாக்கி சண்டை ... இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் ! இன்று அதிகாலை முதல் கடும் துப்பாக்கி சண்டை ... Reviewed by Madawala News on 10/01/2016 09:51:00 AM Rating: 5