நான் அதிபரானால் ஹிலரியை சிறையில் தள்ளுவேன் : அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப்


அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலரி - டிரம்ப் விவாதம் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். பெண்கள் மீது பெரிதும் மரியாதை வைத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர்  டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக்குவேன் மற்றும் கறுப்பினத்தவருக்கு உதவி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் அதிபரானால் ஹிலரியை சிறையில் தள்ளுவேன், மின்னஞ்சல் விவகாரம் தொடர்பாக ஹிலரி மீது விசாரணை கோருவேன் என்று விவாதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலரி விவாதம் :


அமெரிக்க அதிபராவதற்கு தகுதியில்லாதவர் டிரம்ப் என்று விவாதத்தில் அதிபர் வேட்பாளர் ஹிலரி கூறியுள்ளார். போரில் உயிரிழந்த வீரர்களை டிரம்ப் அவமதித்தார் என்று விவாதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை மோசமாகச் சித்தரித்தவர் டிரம்ப் என்று ஹிலரி குற்றம் சாட்டி
நான் அதிபரானால் ஹிலரியை சிறையில் தள்ளுவேன் : அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் நான் அதிபரானால் ஹிலரியை சிறையில் தள்ளுவேன் : அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் Reviewed by Madawala News on 10/10/2016 07:49:00 AM Rating: 5