Accaddemy

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மாணம் !

மின் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை மின்சார சபை ஆயத்தமாகி வருவதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபைக்கு மாதம் ஒன்றுக்கு 800 மில்லியன் (80 கோடி )நஷ்டம் ஏற்படுவதாகவும் அதனை ஈடுசெய்ய இந்த நடவடிக்கையை மின்சார சபை முன்னெடுக்கவுள்ளது.

இலங்கை மின்சார சபை விரைவில் நுகர்வோர் அதிகார சபையில் இதற்கான அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மாணம் ! மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மாணம் ! Reviewed by Madawala News on 10/02/2016 07:04:00 AM Rating: 5