Accaddemy

ஊடக வியலாளர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து மகஜர் .



-ஜே.எம்.ஹபீஸ்-

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு (18.10.2016) மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது சபை முதல்வர் எல்.டி.நிமலசிரி மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன முதலானோர் ஊடக வியலாளர்கள் தொடர்பாகக் குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றி மத்திய மாகாண சபையில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்ட ஊடக வியலாளர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்காவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்த போது எடுத்த படம்.
ஊடக வியலாளர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து மகஜர் . ஊடக வியலாளர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து மகஜர் . Reviewed by Madawala News on 10/19/2016 08:08:00 AM Rating: 5