Free Space

கேகாலை கொஸ்கொடவில் கிளைமோர் குண்டு உற்பட ஆயுதங்கள் மீட்பு !


கேகாலை கொஸ்கொட பிரதேசத காணி ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் புதைக்கப்பட்ட பொதியில் இருந்து ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடுப்படையில் இந்த ஆயுதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளைமோர் குண்டு ஒன்று , ரீ 56 ரவைகள் மற்றும் சீ 4 வெடிப்பொருள் ஒரு கிலோ கைப்பற்றுள்ள நிலையில் குறித்த காணி பிரதேசத்தை சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கேகாலை கொஸ்கொடவில் கிளைமோர் குண்டு உற்பட ஆயுதங்கள் மீட்பு ! கேகாலை கொஸ்கொடவில் கிளைமோர் குண்டு உற்பட ஆயுதங்கள் மீட்பு ! Reviewed by Madawala News on 10/15/2016 01:03:00 PM Rating: 5