Accaddemy

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் !


கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் ஒரு குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் ! கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் ! Reviewed by Madawala News on 10/25/2016 06:17:00 PM Rating: 5