Accaddemy

முஸ்லீம் பெண்களை வேட்டையாடும் மியன்மார் ராணுவம் !


மியன்மார் அரசின் அனுசரனையுடன் அங்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள்  பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் 

அங்கு இடம்பெறும் வன்முறைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு பெற்றுக்கொள்வதில் அந்த நாட்டு ராணுவம் தடையாக இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முந்தினம் மியன்மார் அரகன் மாநிலம் northern Maungdaw Township இல்  யு சின் கியா என்னும் கிராமத்தில் மியன்மார் ராணுவம் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அங்கு 10 க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களை ராணுவம் கற்பழித்துள்ளது.

முஸ்லீம் கிளர்சைக்குழு உறுப்பினர்களை தேடி அந்த நாட்டு ராணுவம் தேடுதலை நடத்துவாத அங்குள்ள முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்த நிலையில் ராணுவம் குறித்த கிராமத்துக்குள் தேடுதலை மேற்கொண்டபோது யு சின் கியா கிராமத்தில் இருந்து ஆண்கள் வெளியேறியுள்ள நிலையில் பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்துள்ளனர்.

இதனை தமக்கு சாதகனாக பயப்படுத்திய மியன்மார் ராணுவம் அங்குள்ள பெண்களை கற்பழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கற்பழிக்கப்பட்ட பெண்கள் 15- 30 வயதுக்கு உற்படவர்கள் என அங்கிருந்து கிடைக்கும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம் பெண்களை வேட்டையாடும் மியன்மார் ராணுவம் ! முஸ்லீம் பெண்களை வேட்டையாடும் மியன்மார் ராணுவம் ! Reviewed by Madawala News on 10/22/2016 03:48:00 PM Rating: 5