Accaddemy

ஷெல்பி மோகமே சீன யுவதியின் உயிரை பறித்தது!


நேற்று காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த சீன நாட்டு யுவதி ஒருவர் ஷெல்பி எடுக்க முற்பட்டபோதே தவறி விழுந்துள்ளதக இது தொடர்பில் பொலிஸ் விசாரனைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

நேற்று காலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் புட் போர்டில் பயனித்துள்ள இரு யுவதிகளில் ஒருவர் (25 வயது) ஷெல்பி எடுக்க முற்பட்ட பேதே தவறி விழுந்துள்ளார்.இதனால் குறித்த யுவதி ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து மாதம்பாகம் ரயில் நிலையத்தின் அருகே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷெல்பி மோகமே சீன யுவதியின் உயிரை பறித்தது! ஷெல்பி மோகமே சீன யுவதியின் உயிரை பறித்தது! Reviewed by Madawala News on 10/10/2016 08:03:00 AM Rating: 5