Free Space

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலக - மல்வத்த பீட ஸ்ரீசுமங்கள தேரர் சந்திப்பு.



-ஜே.எம்.ஹபீஸ்-

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலக அவர்கள் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயகர் வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோரை சந்தித்து தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்ட மூலம் பற்றிக் கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம்.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலக - மல்வத்த பீட ஸ்ரீசுமங்கள தேரர் சந்திப்பு. ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலக - மல்வத்த பீட  ஸ்ரீசுமங்கள தேரர் சந்திப்பு. Reviewed by Madawala News on 10/22/2016 02:05:00 PM Rating: 5