Free Space

நாளை மத்திய வங்கி கோப் அறிக்கை பாரளுமன்றத்துக்கு ! அர்ஜுன் மகேந்திரன் தனது சொந்த நாட்டுக்கு பறந்தார் ...



முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் இன்று தனது சொந்தநாடான சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். 

இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK348 விமானத்தினூடாக அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அர்ஜுன மஹேந்திரன் மத்திய வாங்கி ஆளுநராக இருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய விவகாரமாக பேசப்பட்ட மத்திய வாங்கி முறிகள் விற்பனை தொடர்பான கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இவர் அவரது சொந்த நாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாளை மத்திய வங்கி கோப் அறிக்கை பாரளுமன்றத்துக்கு ! அர்ஜுன் மகேந்திரன் தனது சொந்த நாட்டுக்கு பறந்தார் ... நாளை மத்திய வங்கி கோப் அறிக்கை பாரளுமன்றத்துக்கு ! அர்ஜுன் மகேந்திரன் தனது சொந்த நாட்டுக்கு பறந்தார் ... Reviewed by Madawala News on 10/27/2016 04:56:00 PM Rating: 5