வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு ...


2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 10ம் திகதியும், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 18ம் திகதியும் நடத்தப்படவுள்ளது. 

அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10ம் திகதியளவில் இடம்பெற்று, அன்றைய தினமே இறுதி வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது
வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு ... வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு ... Reviewed by Madawala News on 10/20/2016 01:10:00 PM Rating: 5