சஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு !


ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமசாதசவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் மோசடிகளை விசாரனை செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோஷ்லிச இளைஞர் சங்கம் இந்த முறைப்பாட்டை இன்று (24 ) மேற்கொண்டுள்ளது.

இந்த நாட்டில் 34 லட்சம் பேர் தகமைக்கு எற்ற தொழில் இல்லாமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு தனது தேர்தலுக்காக வேலை செய்தவர்களுக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் வேலைவாய்ப்புகளை லஞ்சமாக பெற்றுக்கொடுத்துள்ளதாக அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு ! சஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு ! Reviewed by Madawala News on 10/24/2016 04:35:00 PM Rating: 5