Oceas

ரயில் விபத்தில் சீன யுவதி பலி !


காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த சீன நாட்டு யுவதி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

இன்று காலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் புட் போர்டில் பயனித்துள்ள இரு யுவதிகளில் ஒருவர் (25 வயது) தவறி விழுந்துள்ளார்.இதனால் குறித்த யுவதி ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து மாதம்பாகம் ரயில் நிலையத்தின் அருகே இடம்பெற்றுள்ளது.
ரயில் விபத்தில் சீன யுவதி பலி ! ரயில் விபத்தில் சீன யுவதி பலி ! Reviewed by Madawala News on 10/09/2016 01:30:00 PM Rating: 5