Oceas

பதுளை நகரில் நான்கு பாடசாலைகளுக்கு பூட்டு !


பதுளையில் நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக, அம்மாவட்ட கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பதுளையில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்று பரவிய தீயினால் நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள்  சுவாசிப்பதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதே இதற்க்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை நகரில் நான்கு பாடசாலைகளுக்கு பூட்டு ! பதுளை நகரில் நான்கு பாடசாலைகளுக்கு பூட்டு ! Reviewed by Madawala News on 10/11/2016 09:58:00 AM Rating: 5