Free Space

பல்கலைக்கழத்தில் ஆண் சடலம் மீட்பு.



மொரட்டுவை பல்கலைக்கழத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பல்கலைக்கழத்தில் ஆண் சடலம் மீட்பு. பல்கலைக்கழத்தில் ஆண்  சடலம் மீட்பு. Reviewed by Madawala News on 10/29/2016 11:30:00 AM Rating: 5