Free Space

எக்னெலிகொட CASE ! ராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை ..



எக்னெலிகொட கடத்க்தல் மற்றும் கொலை வழக்கில் சந்தேகத்தின் போரில் கைதுசெய்யப்பட்டிருந்த ராணுவ புலனாவுய்வு உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் முதலாம் மூன்றாம் சந்தேக நபர்களே இவ்வாறு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன எக்னெலிகொட கொலை வழக்கில் சந்தேகத்தின் போரில் கைதுசெய்யப்பட்டிருந்த ராணுவ புலனாவுய்வு வீரர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எக்னெலிகொட CASE ! ராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை .. எக்னெலிகொட CASE ! ராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை .. Reviewed by Madawala News on 10/24/2016 04:58:00 PM Rating: 5