Accaddemy

(CCTV வீடியோ இணைப்பு) இளைஞன் மற்றும் யுவதி இணைந்து கடையை உடைத்து கொள்ளை.



பஸ்யால நகரத்தில் சுற்றித் திரிந்த இளைஞன் மற்றும் யுவதி ஆகியோர் அங்கிருந்த கொம்யூனிகேசன் கடையொன்றை உடைத்து கொள்ளையிட்டுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் கடைக்கு வெளியில் மற்றும் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளன. குறித்த விற்பனை நிலையத்தில் கண்ணாடி கதவினை உடைத்து இளைஞன்,

உள்நுழைந்து கொள்ளையிடும் காட்சி, அங்கிருந்து வெளியேறும் காட்சி மற்றும் கொள்ளையிடுவதற்கு முன்னர் விற்பனை நிலையத்துக்கு முன்னாள் சுற்றித் திரியும் காட்சிகள் சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவம் சனிக்கிழமை(01) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோ..



pasyala-thfet- (27)
pasyala-thfet- (28)

pasyala-thfet- (1)


(CCTV வீடியோ இணைப்பு) இளைஞன் மற்றும் யுவதி இணைந்து கடையை உடைத்து கொள்ளை. (CCTV வீடியோ இணைப்பு) இளைஞன் மற்றும் யுவதி இணைந்து கடையை உடைத்து கொள்ளை. Reviewed by Madawala News on 10/02/2016 07:46:00 PM Rating: 5