CCTV வீடியோ இணைப்பு... பாதையில் சென்ற யுவதிகளுக்கு வெட்டு போட்டு சென்ற பஸ் சாரதியால்.. யுவதி ஐ. சீ யூவில்..



பாதையில் சென்ற அனைத்து யுவதிகளுக்கும் வெட்டு போட்டு சென்று மிக கவனயீனமாக பஸ் வண்டியை செலுத்திய சாரதி ஒருவரால் யுவதி ஒருவர் உயிருக்கு போராடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய ஓடும் இப்பஸ்வண்டியை செலுத்திய சாரதி ஏற்கனவே பல யுவதிகளுக்கு  வெட்டு போட்டு, மோதுவது போல் பயங்காட்டி வண்டியை ஒட்டிய நிலையில் பஸ் வண்டியினுள் இருந்தவர்கள் சத்தம் போட்டு எச்சரித்துள்ளனர்.

இருந்தும் இவர் யார் பேச்சையும் கேட்காமல் மிக கவனயீனமாக பஸ் வண்டியை செலுத்தி வந்துள்ளார்.

கொடகவல பிரதேசதத்தில் வைத்து குறிப்பிட்ட 25 வயது யுவதியை மோதி, தற்போது அவ்வுயதி icu வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தும் இச்சாராதி  இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்டுகின்றது.
CCTV வீடியோ இணைப்பு... பாதையில் சென்ற யுவதிகளுக்கு வெட்டு போட்டு சென்ற பஸ் சாரதியால்.. யுவதி ஐ. சீ யூவில்.. CCTV வீடியோ இணைப்பு... பாதையில் சென்ற யுவதிகளுக்கு வெட்டு போட்டு சென்ற பஸ் சாரதியால்.. யுவதி ஐ. சீ யூவில்.. Reviewed by Madawala News on 10/09/2016 10:09:00 PM Rating: 5