Free Space

ரகசிய ஆவணங்கள் கசிகிறதாம் , மத்திய வங்கி ஆளுனர் CID செல்ல தீர்மானம்...

அண்மைக்காலமாக இலங்கை மத்திய வங்கியின் ரகசிய நிதி அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியே கசிவது தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் குற்றப்புலனாய்வு 
திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்றை மெற்கொள்ளவுள்ளதாக மத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் மத்திய வங்கி ஆளுனர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்றுள்ள தொடர் கலந்துரையாடல்களில் இந்த விடயம் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார திட்டங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான ரகசியமானதும் முக்கியமனதுமான  இலங்கை மத்திய வங்கி தகவல்கள் மாற்றும் ஆவணங்கள் இவ்வாறு கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



ரகசிய ஆவணங்கள் கசிகிறதாம் , மத்திய வங்கி ஆளுனர் CID செல்ல தீர்மானம்... ரகசிய ஆவணங்கள் கசிகிறதாம் , மத்திய வங்கி ஆளுனர் CID செல்ல தீர்மானம்... Reviewed by Madawala News on 10/12/2016 06:45:00 PM Rating: 5