Accaddemy

கலகெதர பிலக் ஈகல்ஸ் கிரிக்கட் சுற்றுப்போட்டி.. மாவத்துகம யசோதா சாம்பியன்.

கலகெதர பிலக்ஈகலஸ்" விளையாட்டுக்கலகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட இருநாள் கிரிக்கட் போட்டியில்  ஜப்பார் மத்திய கல்லூரி யைதானத்தில் நடைபெற்றது

இரண்டாம் நாளான நேற்று  இறுதிச்சுற்றுக்கு தெரிவான இப்பாகமுவ யுனைடட், மாவத்துகம யாசோதா போட்டியிட்டு மாவத்துகம யசோதா முதலாமிடத்தை  பெற்றுக் கொண்டது. முதலாமிடம் இரண்டாம் தலா ரூ25000/=, ரூ15000/= பணப்பரிச வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தகவல்- றிஸ்மி ராஸிக்
கலகெதர.



கலகெதர பிலக் ஈகல்ஸ் கிரிக்கட் சுற்றுப்போட்டி.. மாவத்துகம யசோதா சாம்பியன்.  கலகெதர பிலக் ஈகல்ஸ்  கிரிக்கட் சுற்றுப்போட்டி.. மாவத்துகம யசோதா சாம்பியன். Reviewed by Madawala News on 10/31/2016 01:01:00 PM Rating: 5