Free Space

போலீசார் - பாதாள உலக நபருக்கு இடையில் வெடிகுண்டு - துப்பாக்கி பிரயோக சண்டை.



பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில்  குறித்த சந்தேக நபர் அவருடைய வீட்டில் இருந்த போது, பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட வேளை , பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவரை கைது செய்வதற்காக சந்தேக நபரை நோக்கி பொலிஸார்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலீசார் - பாதாள உலக நபருக்கு இடையில் வெடிகுண்டு - துப்பாக்கி பிரயோக சண்டை. போலீசார் - பாதாள உலக நபருக்கு இடையில் வெடிகுண்டு - துப்பாக்கி பிரயோக சண்டை. Reviewed by Madawala News on 10/02/2016 01:31:00 PM Rating: 5