Free Space

சீ.எஸ்.என் (CSN) தொலைக்காட்சியின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.



மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் இயக்கபட்டு வந்த சீ.எஸ்.என் (CSN) தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

குறிப்பிட்ட தொலைக்காட்சி சேவை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டுகள் காரணமாக இதன் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சீ.எஸ்.என் (CSN) தொலைக்காட்சியின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. சீ.எஸ்.என் (CSN) தொலைக்காட்சியின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. Reviewed by Madawala News on 10/24/2016 06:59:00 PM Rating: 5