Free Space

திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து நிதி உதவி வழங்கும் நிகழ்வு நாளை..


திருகோணமலை மாவட்டத்திலிருந்து கடந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான  மாணவர்களுக்கு Risad Badhiudeen Foundation இனால்  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு நாளை கிண்ணியா மத்திய கல்லூரியின் அப்துல் மஜீது மண்டபத்தில் ACMC இன் மகளிர் மற்றும் இளைஞர் விவகார அமைப்பாளர்  Dr.ஹில்மி மக்ரூப்(LLB) இன்  தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு கெளரவ.அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும்,கெளரவ.அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களும் மற்றும் அப்துல்லாஹ் மஹரூப்(பா.உ) அவர்களும் ஏனைய உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து நிதி உதவி வழங்கும் நிகழ்வு நாளை.. திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான  மாணவர்களை கௌரவித்து நிதி உதவி வழங்கும் நிகழ்வு நாளை.. Reviewed by Madawala News on 10/21/2016 11:32:00 PM Rating: 5