தோட்டத் தொழிலாளா்கள் சம்பளப்பிரச்சினை நேற்றும் கைச்சாத்திடவில்லை. ஊடகவியல் மாநாடு இ.தொ.க


(அஷ்ரப் ஏ சமத்)

தோட்டத் தொழிலாளா்களது சம்பளப்பிரச்சினை சம்பந்தமாக நேற்று முதலாளிமாா்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட இருந்தோம். ஆனால் ஜக்கி தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தின் செயலாளா் பாராளுமன்ற உறுப்பிணா் சுரேஸ் வடிவேல் வெளிநாடு சென்றுள்ளாா். அதனால் அது இடம் பெறவில்லை. அவரை ஜ.தே.கட்சியின் அமைச்சா்கள் உடனடியாக நாடு திரும்பும்படி சொல்லியிருக்கின்றனா். எதிா்வரும் செய்வாய்க்கிழமை 2. மணிக்கு மீண்டும் கைச்சாத்திடுவோம். எ ன  இ.தொ. காங்கிரஸின்  தலைவா் முத்து சிவலிங்கம் நேற்று இ.தோ.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் நேற்று(14) தெரிவித்தாா்.

இறுதியாக முதலாளிமாா்கள் சம்மேளனம், தொழில் அமைச்சா் , ஜோன் செனவிரத்தின  பெருந்தோட்ட அமைச்சா் நவீன் திசாநாயக்க ஆகியோறுடன்    பேசி 1000 ருபா வில் இருந்து 805 ருபாவுக்கு வந்துள்ளோம். அவா்களது கையில் 730 ருபாவும் மிகுதி சேமலாப நிதிக்கும் செல்லும். அத்துடன் எதிா்வரும் தீபாவளிக்காக சம்பளம் முற்பனம் 10ஆயிரம் ருபாவை வழங்குவதற்கும் தொழில் அமைச்சர் ஊடாக இணக்கம் காணப்பட்டது.   1000 ருபாவை நான் பெற்றுக் கொடுக்க இருந்தேன் அதற்கு முன் அவசரப்பட்டு இ.தொ.க தலையில் போடுவாா்கள் அதற்காகவே இன்று நாங்கள்  கைச்சாத்திட வில்லை. செவ்வாய்கிழமை 3 தொழிற்சங்கங்களும    இணைந்து தோட்டத்தொழிலாளா்கள் சம்பளத்தில் கைச்சாத்திடுவோம்.  என இதொ.க தலைவா் பாராளுமன்ற உறுப்பிணா் முத்துசிவலிங்கம் அங்கு தெரிவித்தாா்.
தோட்டத் தொழிலாளா்கள் சம்பளப்பிரச்சினை நேற்றும் கைச்சாத்திடவில்லை. ஊடகவியல் மாநாடு இ.தொ.க தோட்டத் தொழிலாளா்கள் சம்பளப்பிரச்சினை நேற்றும் கைச்சாத்திடவில்லை. ஊடகவியல் மாநாடு இ.தொ.க Reviewed by Madawala News on 10/15/2016 10:43:00 AM Rating: 5