ETCA வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இல்லை !


இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திடவுள்ள எட்கா வர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் ஒன்றும் எடுக்கவில்லை என சுதந்திர கூட்டமைப்பின் செயளாலர் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இற்கு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் 

எவரினதும் விருப்பத்துக்கு இதனை செய்ய அனுமதிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே சுதந்திர கட்சி பேச்சாளர் டிலான் பெரேரா பிரதாமரின் விருப்பத்துக்கு எட்கா கைச்சாத்திட முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
ETCA வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இல்லை ! ETCA வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இல்லை ! Reviewed by Madawala News on 10/09/2016 11:45:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.