பலாங்கொடையில் இனந்தெரியாத கும்பலால் ஹோட்டல் தீவைப்பு.



பலாங்கொடை, ஒலுகன்தொட்ட பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் சாப்பாட்டுக்கடை ஒன்று தீவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலை  தொடர்ந்து இக்கடையின் இரண்டாம் மாடியில் பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கபப்டுகிறது.

பலாங்கொடை போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பலாங்கொடையில் இனந்தெரியாத கும்பலால் ஹோட்டல் தீவைப்பு. பலாங்கொடையில் இனந்தெரியாத கும்பலால் ஹோட்டல் தீவைப்பு. Reviewed by Madawala News on 10/29/2016 07:52:00 PM Rating: 5