இலங்கை, ஒரு தேசம் திவாலாகிக் கொண்டிருக்கிறது! Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்


-கலையரசன் தர்மலிங்கம் -
இலங்கையின் மொத்தக் கடன்கள் எவ்வளவு என்பது அரசாங்கத்திற்கே தெரியாதாம்! கிரேக்க நாட்டில் நடந்தது போன்ற கலவரங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் நடந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.  

இலங்கை இன்று மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.திருப்பிக் கொடுக்க வேண்டிய அந்நியக் கடன்கள் $64.9 பில்லியன். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 75% - 95.4% கடன்களை கட்டுவதற்கு செலவாகின்றது. 

(முன்பு கிரேக்கத்திலும் இதே மாதிரியான நிலைமை இருந்தது)

2009 - 2014 இடையிலான ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடந்த பிரமாண்டமான கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளது.இந்தக் காலகட்டத்தில் அந்நிய கடன் இரட்டிப்பாகியது. அதற்காக, தற்போதுள்ள மைத்திரி - ரணில் அரசாங்கம் சிறந்தது என்று அர்த்தமல்ல. எந்தவொரு கட்டுமானப் பணியும் இல்லாமலே இந்த அரசும் நாட்டின் கடன் சுமையை கூட்டியுள்ளது.

இந்த அரசு பதவிக்கு வந்த இந்த குறுகிய காலத்தில் உள்நாட்டுக் 12% கடன் ம்,  வெளிநாட்டுக் கடன் 25% ம் அதிகரித்துள்ளது. 

(இந்தத் தகவல்களை Forbes எனும் முதலாளித்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது)

- Forbes, SEP 30, 2016-
இலங்கை, ஒரு தேசம் திவாலாகிக் கொண்டிருக்கிறது! Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் இலங்கை, ஒரு தேசம் திவாலாகிக் கொண்டிருக்கிறது!  Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் Reviewed by Madawala News on 10/01/2016 08:56:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.