கம்பளையில் தரைமட்டமாகிய வீடு.



கம்பளையில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக கலேவெவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் வீட்டில் இருந்த மூன்று நபர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குறித்த நபர்கள் தற்போது உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கம்பளையில் தரைமட்டமாகிய வீடு. கம்பளையில்  தரைமட்டமாகிய வீடு. Reviewed by Madawala News on 10/31/2016 01:18:00 PM Rating: 5