Free Space

Good News... இன்றிரிலிருந்து மின்வெட்டு இல்லை.

.

நுரைச்சோலை மின் நிலைய கோளாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளதால் இன்றிரிலிருந்து மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு இரத்துச் செய்யப்பட்டது.
Good News... இன்றிரிலிருந்து மின்வெட்டு இல்லை. Good News... இன்றிரிலிருந்து மின்வெட்டு  இல்லை. Reviewed by Madawala News on 10/19/2016 06:07:00 PM Rating: 5