ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் "Heartiget - 2016"



ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸால் 2016.10.21 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  Heartiget - 2016 நிகழ்வானது சனஸ்டா வரவேற்பு மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

10 வருட பூர்த்தியை கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில், முஸ்லிம் மஜ்லிஸும் 10 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது.

 10 வருட நிகழ்வுகளையும் பரிமாறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 10 வருடங்களிலும் உள்வாங்கப்பட்ட முஸ்லிம்
மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு தங்களது கடந்தகால அனுபவங்ககளயும் மிகவும் உணர்வுபூர்வமாக பகிர்ந்தனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக பழைய மாணவர்களின் கட்டமைப்பாகிய Alumni உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வை தற்போதைய மஜ்லிஸ் நிருவாகமும், அதனோடு இணைந்த பெண்கள்பி ரிவும் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தமையும்கு றிப்பிடத்தக்கது.

M.A.Jeswath
Uva Wellassa University
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் "Heartiget - 2016" ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் "Heartiget - 2016" Reviewed by Madawala News on 10/26/2016 09:00:00 AM Rating: 5