Free Space

தண்டவாளத்தை கடக்க முயற்சித்த முகம்மத் மஸ்மீர் ரயில் மோதி வபாத். i



இன்று பகல் குருநாகலை முத்தடுகலை அரலிய உயன எனுமிடத்தில் தண்டவாலத்தை கடக்க முயற்சித்த மஸ்மீர் என்பவர் புகையிரதத்திற்கு மோதி ஸ்தலத்திலேயே வபாத்.

 32வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் இரண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிகொண்டு கடவை மூடப்பட்டிருந்த நிலையில் கடக்க முயற்சித்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன . காயமடைந்த இரு மாணவர்களுக்கும் குருநாகலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்படு சிகிச்சை அளிக்கப்படு வருகின்றது.

- ரிஸ்மி ராஸிக் கலகெதர-
 
தண்டவாளத்தை கடக்க முயற்சித்த முகம்மத் மஸ்மீர் ரயில் மோதி வபாத். i தண்டவாளத்தை கடக்க முயற்சித்த முகம்மத் மஸ்மீர் ரயில் மோதி வபாத். i Reviewed by Madawala News on 10/10/2016 04:24:00 PM Rating: 5