Accaddemy

ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா இலங்கை கொண்டு வரப்படுகிறது. i



 
தேசிய ஊடக நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் சட்டத்தரணி ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா லண்டனிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) காலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது.

அன்னாரின் ஜனாஸா அதே தினம் மாலை 5.00 மணிக்கு கொழும்பு ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சட்டத்தரணி ஆதில் பாக்கீர் மாக்கார் கடந்த புதன்கிழமை லண்டனில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

தகவல்: சித்தீக் காரியப்பர்
ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா இலங்கை கொண்டு வரப்படுகிறது. i ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா  இலங்கை கொண்டு வரப்படுகிறது. i Reviewed by Madawala News on 10/14/2016 06:31:00 PM Rating: 5