Accaddemy

இறுதியில் தமிழிலேயே கடிதத்தை அனுப்பினார் ஆளுனர். i


நேற்றைய தினம்  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆளுனரூடாக கிடைத்த பதில் கடிதமொன்று  தனிச்சிங்களத்தில் இருந்மையால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் இலங்கை அரசகருமங்களில் உத்தியோகபூர்வ மொழிகளில் தமிழும் உள்ளதாகவும் குறிப்பிடடு பல்கலைகழக மாணவர்களால் திருப்பி அனுப்ப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்திலிருந்து மீண்டும் தமிழில் கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
இறுதியில் தமிழிலேயே கடிதத்தை அனுப்பினார் ஆளுனர். i இறுதியில் தமிழிலேயே கடிதத்தை அனுப்பினார் ஆளுனர். i Reviewed by Madawala News on 10/27/2016 04:12:00 PM Rating: 5