ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தற்போதைய நிலமை...



ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் 4 இல் ஒரு பகுதி நிலப் பகுதி அவர்களிடமிருந்து பறிபோயுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் 78 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட நிலப் பகுதி காணப்பட்டுள்ளது.

ஆனால், தற்பொழுது இந்த நில அளவு 65 ஆயிரத்து 500 சதுர கிலோ மீற்றர் என சர்வதேச பாதுகாப்பு புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது ஐ.எஸ். இன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பரப்பளவானது,

 முழு இலங்கையின் பரப்பளவுக்கு சமமாகவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது . D C
ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தற்போதைய நிலமை... ஐ.எஸ்.ஐ.எஸ்.  இன் தற்போதைய நிலமை... Reviewed by Madawala News on 10/09/2016 09:01:00 PM Rating: 5